Dissertations
250. 2020/A/058 – A. Dilaishikka
மட்டக்களப்பு வாழைச்சேனைப் பிரதேசத்தின் சமூக நலப் பணிகளில் ‘எமது சமூகம்’ என்னும் அமைப்பின் ஈடுபாடு: ஒரு சூழமைவு இறையியற் பார்வை (2020-2024)
Involvement of the ‘Our Society’ Organization in the Social Welfare Activities of the Valaichchenai Region in Batticaloa: A Contextual Theological Perspective (2020 – 2024)
251. 2020/A/120 – A. Kamalani
Human Development Initiatives of the Uscod Centre, Caritas Badulla: A Christian Sociological Perspective
கரித்தாஸ் பதுளை ‘உஸ்கொட்’ நிலையத்தின் மனித முன்னேற்றப் பணிகள்: ஒரு கிறிஸ்தவ சமூகவியற் பார்வை
252. 2020/A/265 – J.R. Jeevitha
Humanitarian Services for Students with Disabilities by the ‘Ark’ Organization, Uduvil: A Christian Anthropological Perspective (2014-2024)
உடுவில் ‘ஆர்க்’ நிறுவனத்தின் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மனிதநேயப் பணிகள்: ஒரு கிறிஸ்தவ மானுடவியற் பார்வை (2014 – 2024)
253. 2020/A/366 – S. Thanusha
The Organization ‘Olirum Vaalvu’ and its Role in Social Advancement in the Thunukkai Region: A Christian Sociological Perspective
துணுக்காய்ப் பிரதேசத்தின் சமூக முன்னேற்றத்தில் ‘ஒளிரும் வாழ்வு’ அமைப்பு: ஒரு கிறிஸ்தவ சமூகவியற் பார்வை
254. 2020/A/442 – K. Qushi
Life Realities of Apartment Housing: A Christian Anthropological Perspective Focused on the Five-Storey Housing Complex in Kurunagar (2014-2024)
தொடர்மாடிக் குடியிருப்பின் வாழ்வியல் யதார்த்தங்கள்: குருநகர் ஐந்து மாடிக் குடியிருப்பை மையப்படுத்திய ஒரு கிறிஸ்தவ மானுடவியற் பார்வை (2014 -2024)
255. 2020/A/472 – N. Dinotha
Non – Violent Communication in Family Relationships: A Study Focused on the Families of St. Theresa’s Church at Mulliyawalai
குடும்ப உறவுமுறைகளில் வன்முறையற்ற தொடர்பாடல்: முள்ளியவளை புனித தெரேசாள் ஆலயத் திரு அவைக் குடும்பங்களை மையப்படுத்திய ஆய்வு
256. 2020/A/492 – G. Mary Helan Perera
Theatrical Heritage ‘Santa Lucia’ of Pallimunai: A Perspective of Art History
பள்ளிமுனைக் கிராமத்தின் ‘சாந்த லூசியா’ நாடகப் பாரம்பரியம்: ஒரு கலை வரலாற்றுப் பார்வை
257. 2020/A/SPI/523 – R. Printhika Lambert
Sanitation Workers and their Life Realities: A Dalit Theological Perspective Centred on the Mannar Town Council (2015-2025)
நகரச் சுத்திகரிப்புப் பணியாளர்களும் அவர்களின் வாழ்வியலும் மன்னார் நகரசபையை மையப்படுத்திய ஓர் தலித் இறையியற் பார்வை: (2015 2025)
258. 2020/A/SPI/532 – P. Tharany
The Role of the Mannar Diocesan Centre for Family & Lay Apostolate in The Formation of Catholic Families: 2014-2024
கத்தோலிக்கக் குடும்பங்களின் உருவாக்கத்தில் மன்னார் மறைமாவட்டக் குடும்பநலப் பொதுநிலையினர் நடுநிலையத்தின் வகிபாகம்: 2014-2024
239. 2019/A/025 – A. Christina
Origin and Present State of Christianity in Karainagar: A Historical Overview
காரைநகர் பிரதேசத்தில் கிறிஸ்தவத்தின் ஆரம்பமும் அதன் தற்கால நிலையும்: ஒரு வரலாற்றுப் பார்வை
240. 2019/A/107 – J. U. Jenastiney
People with Disabilities Living in the Puthukkudiyiruppu Settled Divisions: A Christian Anthropological Perspective
புதுக்குடியிருப்பின் ‘குடியேறிய‘ வட்டாரப் பகுதிகளில் வாழும் மாற்றுத் திறனாளிகள்: ஒரு கிறிஸ்தவ மானுடவியற் பார்வை
241. 2019/A/386 – J. Jeromika
The Transhipment of Indian Labourers in Mannar and Their Transfer to the Up-Country Plantation Work: A Christian Historical Perspective
மன்னாரில் தரையிறக்கப்பட்டு பெருந்தோட்டத்துறை வேலைகளுக்காக மலையகம் கொண்டு செல்லப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள்: ஒரு கிறிஸ்தவ வரலாற்றுப் பார்வை
242. 2019/A/399 – Sukaniya
The Proposed Cement Factory in Ponnaveli -Valaippadu Area – An Environmental Theoyological Perspective
பொன்னாவெளி – வலைப்பாடு பிரதேசத்தில் நிறுவப்பட உத்தேசிக்கப்பட்ட சீமெந்து தொழிற்சாலை: ஒரு சுற்றுச்சூழல் இறையியல் பார்வை
243. 2019/A/464 – V. Melany
Woman Weavers in the Manmunai Region of Batticaloa District: A Feminist Theological Perspective on Women’s Leadership
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பிரதேசத்தின் பெண் நெசவுத் தொழிலாளிகள்: பெண் தலைமைத்துவம் பற்றிய பெண்ணிய இறையியற் பார்வை
244. 2019/A/SPI/480 – A. Anojiya
Thanthai Selva’s Leadership among Sri Lanka Tamils: A Perspective Based on the Theology of Christian Leadership
இலங்கை தமிழர்களிடையே தந்தை செல்வாவின் தலைமைத்துவம்: கிறிஸ்தவ தலைமைத்துவ இறையியலை மையப்படுத்திய ஒரு பார்வை
245. 2019/A/SPI/482 – J. Anat Benadikta
The Late Reverend Edwin Savundra’s Ministry to the Underprivileged: The Christian Perspective of ‘Option For The Poor’
அமரர் எட்வின் சவுந்தரா அடிகளாரின் அடித்தட்டு மக்களுக்கான பணித்தெரிவு: கிறிஸ்தவத்தின் ஏழைகளுக்கான முன்னுரிமைப் பின்னணியில் ஒரு பார்வை
246. 2019/A/SPI/485 – F. Mary Niveka
Systematic Exclusion of the Tamil Language in the Diocese of Chilaw: A Linguistic Anthropological Perspective
சிலாபம் மறைமாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தமிழ் மொழிப் புறக்கணிப்பு: ஒரு மொழிசார் மானுடவியற் பார்வை
247. 2019/A/SPI/523 – S. Jency
The Evolution of Artificial Intelligence as the Fourth Kind of Human Intelligence: A Perspective in the Background of Christian Anthropology
மனித அறிவு வகைகளில் நான்காவதாகப் பரிணமிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு கிறிஸ்தவ மானுடவியல் பின்னணிப் பார்வை.
248. 2019/A/SPI/567 – R. Anesda
Late Reverend Hari Miller’s Social Transformation Missions: A Chrisitian Sociological Prespective
அமரர் ஹரி மிலர் அடிகளாரின் சமூக உருவாக்கப் பணிகள்: ஒரு கிறிஸ்தவ சமூகவியற் பார்வை
249. 2018/A/474 – V. Colustikka
The Piety Literature ‘Pasam’ Composed by Jacome Gonsalves as the Literary Heritage of Srilankan Catholics: A Historical Perspective on Tamil Christian Literature
யாக்கோமே கொன்சால்வெஸ் உருவாக்கிய ‘பசாம்‘பக்தி இலக்கியம் கத்தோலிக்கருடைய இலக்கிய மரபுரிமையாக: கிறிஸ்தவத் தமிழ் இலக்கியம் பற்றிய வரலாற்றுப் பார்வை
233. 2018/A/026 – A. Arulseeli
கத்தோலிக்கத் திரு அவையின் திருமணம் எனும் அருளடையாளம் எதிர்கொள்ளும் சவால்கள்: கடந்த ஐந்து ஆண்டுகால யாழ் குடாநாட்டின் ஒழுக்கவியல் பிறழ்வு நிலைகளை அடிப்படையாகக் கொண்ட பார்வை
The Challenges Faced by the Sacrament of Matrimony of the Roman Catholic Church: A Perspective Based on the Moral Abnormalities of the Last Five Years in the Jaffna Peninsula
234. 2018/A/113 – J. Jensie
இலங்கையின் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு LGBTQIA+ சமூகம் பற்றிய பார்வை: ஒரு கிறிஸ்தவ ஒழுக்கவியல் விசாரணை
Perspective on the LGBTQIA+ Community Based on the Selected Areas in Sri Lanka: A Christian Moral Inquiry
235. 2018/A/264 – A. Pirunthapan
வலிகாமம் தெற்குப் பிரதேசத்தில் மீள் குடியேற்றத்தின் பின்பு இனங்காணப்பட்ட மனித உரிமை மீறல்கள்: கிறிஸ்தவத்தின் மனித உரிமைகள் பற்றிய படிப்பினைகளின் அடிப்படையில் ஒரு பார்வை
The Contemporary Human Right Violations Being Identified in the Region of Valikamam South: A Perspective Based on the Christian Teachings on Human Rights
236. 2018/A/SPI/518 – T. Nithiyavani
பூகோளமயமாதலும் தனிமனித அறநெறி நெருக்கடிகளும்: கிறிஸ்தவத் திரு அவைகளின் பிரதிபலிப்புக்கள்
Globalization And the Crises in Individual Morality: The Reflections of the Christian Churches
237. 2018/A/SPI/521 – S. Jenisha
பெண்களை வலுவூட்டுவதில் தேவை நாடும் மகளிர் அமைப்பின் முயற்சிகள்: கிறிஸ்தவ பெண்ணிய இறையியல் பின்னணியில் ஒரு பார்வை
The Efforts of the Organization ‘Women in Need’ in The Empowerment Of Women: A Perspective in The Background of Christian Feminist Theology
238. 2018/A/SPI/566 – U. Gino Jalastika
‘நம்பிக்கையின் திருப்பயணிகள்’: கத்தோலிக்கத் திரு அவையின் 2024 இறைவேண்டல் ஆண்டுப் பிரகடனம்
‘Pilgrims Of Hope’: The Declaration of 2024 as the Year of Prayer by the Catholic Church
227. 2017/A/SPI/631 – A. Nilogini
கத்தோலிக்க வழிபாட்டு மரபில் பண்பாட்டுமயமாக்கல்: வாகரைப் பிரதேச ஆலயத் திருவழிபாடுகளை மையப்படுத்திய பார்வை
Inculturation in Catholic Liturgical Tradition: A Perspective Based on the Catholic Churches of Vaharai
228. 2017/A/SPI/632 – A. Helan Velayini
இலங்கையின் சில்லாலைக் கிராமத்தில் மறைப்பணியாளர் யோசவ்வாஸ் அவர்களின் பணித்தொடக்கம்: ஒரு வரலாற்றுப் பார்வை
The Beginning of the Missionary Activity of Joseph Vaz at Sillalai: A Historical Perspective
229. 2017/A/SPI/633 – M. Yowan
‘மலையகம் 200’: கிறிஸ்தவ சமூகப் போதனைகளின் அடிப்படையில் ஒரு கண்ணோட்டம்
‘Estate Sector 200’: A Purview Based on the Christian Social Teachings
230. 2017/A/SPI/639 – V. Sinthuja
லூக்கா நற்செய்தி தரும் இயேசுவின் போதனைகளில் விவசாயப் பின்னணி: துணுக்காய்ப் பிரதேச விவசாயப் பின்புலத்தை மையப்படுத்திய ஒரு பார்வை
The Agrarian Background of the Teachings of Jesus According to the Gospel of Luke: A Perspective Focussed on the Agricultural Backdrop of Thunukkai Region
231. 2017/A/SPI/654 – G. Anthoniyamma
சமூகப் பிறழ்வு நிலைகள் பற்றிய கிறிஸ்தவ அணுகுமுறை: தெரணியகலப் பங்கின் பொன்விழாவுக்கு பிற்பட்ட காலத்தினை மையப்படுத்திய ஒரு பார்வை (2017-2023)
Christian Approach Concerning Social Abnormality: A Perspective Based on the Post Golden Jubilee Era of ‘Deraniyagala’ Parish (2017-2023)
232. 2017/A/SPI/659 – J. Mary Jerila
‘அரகலய’ மக்கள் எழுச்சிப் போராட்டங்கள்: கிறிஸ்தவ சமூகப் போதனைகளின் பின்னணியில் ஒரு பார்வை
‘Aragalaya’- The Struggles of the People: A Perspective in the Background of the Christian Social Teachings
213. 2016/A/018 – F. Ann Robeka
சமகால சமூக வலைத்தள அதீத நுகர்வும் இறையாட்சி விழுமியங்களும்
Excessive Consumption of Contemporary Social Media and the Values of the Kingdom of God
Married Life in the Epistles of Paul and the Challenges Faced by the Married Couples of Julanoor Parish
215. 2016/A/SPI/505 – A. Amara Anitta
இலங்கையில் சமய நல்லிணக்கம்: ஏப்ரல் 21, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ஓர் பார்வை
Religious Harmony in Sri Lanka: A Perspective in the Background of the Easter Attack on April 21, 2019
216. 2016/A/SPI/511 – V. Anusija
கிறிஸ்தவ இறுதிக்காலக் கொள்கையும் இந்து கலியுகமும்: அக்காலங்களின் அடையாளங்கள் பற்றிய மதிப்பீடு
Christian Eschatology and Hindu Kali Yuga: An Assessment of the Signs of Those Times
217. 2016/A/SPI/524 – T. Dilaikshan
தொடக்க கிறிஸ்தவமும், சமகால அன்பியமும்: முல்லை மறைக்கோட்ட அன்பியங்களை மையமாகக் கொண்டது குடும்ப உறவுமுறைகளில்
The Early Christianity and the Contemporary Small Christian Communities: Based on the Small Christian Communities of Mullai Deanery
218. 2016/A/SPI/534 – A. Sugi
அமரர் மரியசேவியர் அடிகளாரின் ‘காவிய நாயகன்’ திருப்பாடுகளின் காட்சி நாடகமும் அதில் வெளிப்படும் கிறிஸ்தவ மானிட விழுமியங்களும்
The Passion Play ‘Kaviyanayagan’ of Late Maria Xavier and the Human and Christian Values Depicted
219. 2016/A/SPI/545 – N. Jenopa
சுயாதீன திருஅவைகளும் சமய நல்லிணக்கமும்: கண்டாவளை பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டது
Religious Harmony and free Churches: Based on Kandavalai Division
220. 2016/A/SPI/546 – J. Jensiya
கத்தோலிக்கத் திருமணத் தயார்ப்படுத்தலில் யாழ்ப்பாண மறைமாவட்ட அகவொளி குடும்ப வளத்துணை நிலையத்தின் வகிபாகம்
The Role of Ahavoli, the Family Welfare Centre in Centre of the Diocese of Jaffna in Catholic Marriage Preparation
221. 2016/A/SPI/556 – P. George Julian
திருவழிபாட்டில் திரு இசையின் வகிபாகம்: கிளிநொச்சி மறைக்கோட்டத்தை மையப்படுத்தியது (2015-2020)
The Role of Sacred Music in Liturgy: Based on Kilinochchi Deanery (2015 -2020)
222. 2016/A/SPI/603 – M. Chanthiravathana
விருந்தோம்பல் பண்பு: லூக்கா நற்செய்திப் பின்னணியிலும் ஈழத்தமிழர் பாரம்பரியங்களிலும்
The Value of Hospitality: In the Background of the Gospel of Luke and in the Traditions of Eelam Tamils
223. 2016/A/SPI/604 – A. Mary Rosinth
மனித மாண்பின் சமகால சாட்சியம்: ஸ்ரான் சுவாமியின் பணித்தெரிவும் அதன் பின்னணியும்
Contemporary Testimony of Human Dignity: The Mission Choice of Stan Swamy and its Background
224. 2016/A/SPI/618 – A. Nitharsini
பெருந்தொற்றுக் கால இணையவழிக் கல்வி நடவடிக்கைகள்: மன்னார்த் தீவின் ஆரம்பநிலை மாணவர்களை மையமாகக் கொண்ட ஒரு கிறிஸ்தவப் பார்வை
Virtual Learning Activities During Pandemic Era: A Christian Pespective Based on the Primary Students of the Island of Mannar
225. 2016/A/SPI/631 – J. Christhinayaki
கொவிட்-19 பெருந்தொற்றும் கிறிஸ்தவ வாழ்வின் புதிய பரிமாணங்களும்
Covid-19 Pandemic and the New Dimensions of Christian Life
226.2016/A/SPI/652 – R. Sujitha
பொதுநிலையினர் பணிகள் சமகாலத்தில் பெறும் புதிய பரிமாணம்: கொவிட்-19 பெருந்தொற்றுக் காலப் பின்னணியில் கிளிநொச்சி மறைக்கோட்டத்தை மையப்படுத்திய பார்வை
The New Dimension of lay Ministries in the Contemporary Period: A view based on Kilinochchi Deanery in the Background of Covid-19 Pandemic Era
2015/A/SPI/263 – Pathmanathan Anusha
‘நம்பிக்கையினால் ஏற்புடையவராகுதல்’: பவுல் மற்றும் மாட்டின் லூத்தரின் கருத்துக்களின் அடிப்படையில் கிறிஸ்தவ ஒன்றிப்பு “Justification by Faith”: Christian Ecumenism Based on the Ideas of Paul and Martin Luther
2015/A/SPI/292 – Francis Lesin Dejudes Siyana
நற்கருணையின் தியாகப் பரிமாணத்தை முன்னிலைப்படுத்தல்: நற்கருணையும் துன்பத்தின் மானிடவியலும்
Proposing the Sacrificial Dimension of the Eucharist: Eucharist and the Anthropology of Suffering
2015/A/SPI/295 – Gnanaseelan Pakirtha
திருவழிபாட்டில் பொதுநிலையினரின் பங்கேற்பு: இன்றைய நிலையும் எதிர்கால முன்வைப்புகளும் (வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலய பங்கை மையமாகக் கொண்டது)
Participation of Lay People in Liturgy: Present State and Suggestions for Future (Based on Vaddakachi St. Joseph’s Parish)
2015/A/SPI/311 – Stanislaus Jeneepan
நீதி பற்றிய கிறிஸ்தவக் கருத்துக்களின் பின்னணியில் இலங்கையில் நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகள் – ஒரு தமிழ் நோக்குநிலை
Transitional Justice Endeavours in Sri Lanka in the Background of the Christian Concept of Justice – A Tamil Perspective
2015/A/SPI/313 – Jesuthasan Vakshala
நீதிமொழிகளில் வலியுறுத்தப்படும் இளையோர்களின் அறநெறிப் பண்புகளும்இ யாழ். நகர் கரையோர கிறிஸ்தவ இளையோர்களின் தற்கால நிலையும்
The Moral Norms for Youth Emphasized in Proverbs of the Holy Bible and the Current Scenario of the Youth in the Coastal Area of Jaffna Town
2015/A/SPI/314 – Jesuthasan Jeyancy
நீதிமொழிகளில் வலியுறுத்தப்படும் இளையோர்களின் அறநெறிப் பண்பு’ நீதி பற்றிய கிறிஸ்தவக் கருத்துக்களும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் நீதிசார் செயற்பாடுகளும்’ ( உள்நாட்டுப் போரிற்குப் பிற்பட்ட காலத்தை மையப்படுத்தியது 2012 – 2021)களும்இ யாழ். நகர் கரையோர கிறிஸ்தவ இளையோர்களின் தற்கால நிலையும்
The Christian Thought of Justice and the Activities of the Citizen Committee of the District of Mannar Towards Justice ( Based on the Post War Situation 2012 – 2021)
2015/A/SPI/371 – Manokaran Keerthika
சமநோக்கு நற்செய்தியில் காணப்படும் வறுமை பற்றிய கருத்துக்களின் பின்னணியில் சமகால பொருளாதார வறுமை நிலை
The Present Economic Poverty Situation in the Background of the Ideas Found in the Synoptic Gospels about Poverty
2015/A/SPI/372 – Jemis Marystela
மறைமாவட்டக் குருக்களின் வாழ்வும் பணியும் அவை எதிர்நோக்கும் சவால்களும்: இலங்கையின் உள்நாட்டுப் போருக்குப்; பின்னரான காலப்பகுதியை மையப்படுத்தியது (2009 – 2019)
Life and Ministry of the Diocesan Priest and the Challenges Encountered: Based on the Post Civil War of Sri Lanka (2009 – 2019)
2015/A/SPI/379 – Luxsana Nadchaththiram
கிறிஸ்தவ சமயமும் அந்நியமாதலும்
Christianity and Alienation
2015/A/SPI/398 – Valantain Suresh Okasten
‘மருதனார்மட ‘கிறிஸ்தவ சேவ ஆச்சிரமம்’: வரலாறும் பணியும்
‘Maruthanarmadam Christa Seva Ashram’: History and Ministry
2015/A/SPI/450 – Lowrance Gnanenthiran Sharmilavathana
கடவுளுடனும் சக மனிதருடனும் ஒப்புரவாகுதல்: பவுலின் பார்வையில் பாவமும் அருளும்
Reconciling with God and Fellow Humans: Pauline View on Sin and Grace
2015/A/SPI/462 – Chandradasan Ananda Stella Nancy
அதீத மனித நுகர்வும் அழிவுறும் இயற்கை வளங்களும்: டீன்ஸ்லான்ட் கிராமத்தின் கருங்கல் அகழ்வும் சுற்றுச் சூழல் இறையியலும்
Extreme Human Consumption and the Destruction of Deensland in the Background of Eco-Theology
2015/A/SPI/470 – Suntharalinkam Mareena
யோவான் நற்செய்தியின் நிலைவாழ்வு பற்றிய படிப்பினைகளின் பின்னணியில் உலகியல் நிலைவாழ்வு பற்றிய கருத்துக்களும் அதன் விளைவுகளும்
The Contemporary Secular Concepts About Eternal Life and Their Consequences in the Background of the Teachings of the Gospels of John on Eternal Life
2015/A/SPI/532 – Susiharan Shelton
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சமவாயமும் சிறுவர் உரிமை பற்றிய கிறிஸ்தவக் கருத்துக்களும்
United Nation’s Charter on Children’s Rights, and Christian Teachings on Children’s Rights
2014/A/SPI/345 – Thuraisingam Nilams
இலங்கைத் திரு அவை வரலாற்றுப் பதிவுகளில் உரும்பிராய் பங்குத் திரு அவையின் தோற்றம்இ வளர்ச்சிஇ இன்றைய வரலாற்று நிலை
The Beginning Growth and the Present State of Faith of the Urumpirai Parish According to the Sri Lankan Church
2014/A/SPI/361 – Pedlankestar Santhirikka
இலங்கை – யாழ்ப்பாணக் குடாவில் அமலமரித் தியாகிகள் துறவற சபையின் சமூகப் பணிகள் பற்றிய ஆய்வு
An Analysis of the Social Ministries of the Oblates of Mary Immaculate in the Jaffna Peninsula
2014/A/SPI/305 – Amalan Sujina Kulas
பேசாலைக் கிராமத்தின் மூவிராசாக்கள் வாசாப்பு ஆற்றுகை வழி கிறிஸ்தவத்தினதும் கலையினதும் வளர்ச்சி
The Growth of Christianity and Art Through Performances of Muvi Rasakkal Vasappu of Pesalai
2014/A/SPI/ 301 – Mohanathas Thisapola
“திரு அவையும் மனித உரிமையும்” ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பற்றிய கருத்துக்களும், கிறிஸ்தவத்தில் காணப்படுகின்ற மனித உரிமைக் கருத்துக்களும் பற்றிய ஒப்பீடு
“The Church and Human Rights” A Comparative Study of Human Rights According to the United Nations and Christianity
2014/A/SPI/294 – Anthonippillai Saranya
“மனிதர்களிடையே பிரச்சினை பற்றாக்குறை அல்ல பகிராக்குறையே” ஆதிக்கிறிஸ்தவர்களின் அன்பிய வாழ்வுப் பின்னணியில் யாழ்ப்பாணம்; பாண்டியன்தாழ்வு பங்கு அன்பியங்களின் சமகால நிலை
“The Problem Among the People is not Scarcity but Lack of Sharing” Analyzing the Present State of the Small Christian Communities of Pandiyanthalvu Parish Jaffna in the Background of the Life of Early Christians
2014/A/SPI/293 – Ethayachandran Dilaxsana
கிறிஸ்தவத்தினது சமூகப்பணி பற்றிய திரு அவையின் போதனைகள்: 2009லிருந்து தற்காலம் வரை மன்னார் மறைமாவட்டத்தில் வரோட் நிறுவனத்தை மையப்படுத்திய திரு அவையின் சமூகநலப் பணிகள்
Teachings of the Church on Christian Social Service: Social Services of the Church based on Varod in the Diocese of Mannar Since 2009
2014/A/SPI/288 – Jesurasa Herosini
கிறிஸ்தவத்தில் மனித உயிரின் மாண்பு: இலங்கையில் மனித உயிர் எதிர்நோக்குகின்ற சவால்கள் (உள்நாட்டுப் போருக்கு பிற்பட்ட காலத்தினை (2009 – 2019) மையப்படுத்தியது)
The Dignity of Human Life in Christianity and the Challenges it Faces in Sri Lanka (Based on the Post Civil War Era (2009 – 2019)
2014/A/SPI/287 – Mariya Niromini Neekkilas Lidvinrasi
“நோயற்றவருக்கல்ல நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை”: லூக்கா நற்செய்தியில் இயேசுவும், சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களும்
“Physicians is Needed not for the Healthy but for the Sick”: Jesus and the Marginalized According to the Gospel of Luke
2013/A/SPI/274 – Francis Lazarus Francis Helan
பெண்கள் கல்வியும் கிறிஸ்தவ மறைப்பணியும்” கண்டி மாவட்டத்தில் மோபிறே பாடசாலையின் பங்களிப்பு
Women Education and Christian Mission: Impact of Mowbray College in the District of Kandy
2013/A/SPI/283 – Sakila Kumaralingam
திரித்துவக் கோட்பாடும் இலங்கையின் இன நல்லிணக்கமும்.
Trinitarian Dogma and Ethnic Harmony in Sri Lanka.
2013/A/SPI/293 – Pulendran Varnuja
கிறிஸ்தவப் பெண்ணிய இறையியலும் குடும்பத் தலைமை ஏற்றுள்ள பெண்களும் – கிளாலிக் கிராமத்தில் போருக்கு பின் மீள் குடியேறியுள்ள குடும்பத்தலைமை ஏற்றுள்ள பெண்கள் எதிா்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்ட ஆய்வு.
Christian Feminist Theology and Women Headed Families – A Study based on the Challenges faced by the Women Headed Families Resettled After the War at Kilaly
2013/A/SPI/298 – Alociyas Pousthina
சமூக நீதி பற்றிய ஆமோஸ் இறைவாக்கினரின் கருத்துக்களும் யாழ். மறை மாவட்டத்தில் சமகாலத்தில் அதன் நிலையும் – ஒரு திறனாய்வு (2010 -2018)
Social Teaching of Prophet Amos and Its Applications in the Diocese of Jaffna – A Critical Study (2010 -2018)
2013/A/SPI/300 – Jesuthasan Ludesiven Thenuya
முருங்கன் பங்கிலுள்ள அன்பியங்களின் தோற்றமும் வளா்ச்சியும் – ஓரு திறனாய்வு
The Origin, Growth and the Present Situation of SCCs Murunkan Parish – Critical Study
2013/A/SPI/326 – Stephan Jenet Theebica Croos
பேசாலை உடக்குப்பாஸ்: பாரம்பரிய – நவீன ஆற்றுகைகள் ஓர் ஒப்பீட்டு ஆய்வு
Pesalai Puppet Passion Plays: A Comparative Study of the Traditional and Modern Presentations
2013/A/SPI/328 – Stanislous Brendeena
யோவான் நற்செய்தியின் பாா்வையில் இயேசு கிறிஸ்து
Jesus Christ According to the Gospel of John.
2013/A/SPI/329 – Vincen Mariyathas Jeevanayaki
”உன் தந்தையையும் தாயையும் மதித்து நட” – உள்நாட்டுப் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் நான்காம் கட்டளையின் நிலை பற்றிய ஓா் ஆய்வு மன்னார் மறைமாவட்டத்தை மையமாகக் கொண்டது.)
Honour your Father and Your Mother – A Study on the situation of the fourth commandment in the Aftermath of the civil war (Based on the Diocese of Mannar)
2013/A/SPI/333 – Poologanathan Christa Mariyai
சமகால தொடா்பு சாதனங்களும் கிறிஸ்தவ சமூக வாழ்வியலில் அதன் தாக்கமும் (மன்னாா் மறைமாவட்ட பெருநிலப்பரப்பை மையமாகக் கொண்டது)
Contemporary Means of Communication and Their Impact on Christian Social Life (Based on the Main Land the Diocese of Mannar)
2013/A/SPI/340 – Somarasan Niththiya
நெடுந்தீவுப் பங்கின் ஆன்மீக வளா்ச்சியில் மறைக்கல்வியின் வகிபாகம் (2010-2017)
The Role of Catechetical Education in Spiritual Growth of Delft Parish (2010 -2017)
2013/A/SPI/376 – Sanmukarasa Antony Prathees
இடம்பெயா்ந்த யாழ். வலிகாமம் வடக்கு மக்கள் கிறிஸ்தவ வாழ்வில் எதிர்நோக்கும் சவால்கள்
The Challenge faced by the Displaced People of Valigamam North in their Christian Living
2012/A/SPI/478 – Anucia Vergin Sebastiampillai
போருக்குப்பின்னர் வடபகுதியின் சமூக மாற்றத்திற்கு யாழ்ப்பாணத் திருச்சபையின் பங்களிப்புகள்: பாதுகாவலன் பத்திரிகையின் பார்வையில் (2012 -2014 இதழ்கள்)
The Contributions of Jaffna Church towards Social Change in post – War North : From the Perspective of Pathukavalan (Issues of 2012 – 2014)
2012/A/SPI/480 – Leenus Ranjan Curiya
புனித பவுலின் திருமுகங்கள் முன்வைக்கும் குடும்ப வாழ்வு: யாழ் புனித மரியன்னை பேராலயப் பங்கின் இரண்டாம் வட்டாரத்தின் குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்களினை மையப்படுத்திய ஆய்வு (2018).
Family life as Presented in the Letter of St.Paul: A Study centered on the Challenges faced by the Families of the Second zone of St.Mary’s Cathedral Parish (2018)
2012/A/SPI/506 – Mary Alpetra Kanikkainathan
“2009 போரிற்குப் பின்னரான காலப்பகுதியில் ‘மன்னா’ பத்திரிகையில் வெளிவந்த சிறுகதைகளில் காணப்படும் சமூக, இறையியற் கருத்துக்கள்”
Socio – Theological Views Conveyed by ‘Manna’ in the Post – War Context after 2009 (Issues of 2010 – 2013)
2012/A/SPI/536 – Mary Jenita Singarasa
திருமறைக் கலாமன்றத்தின் அண்மைக்கால நாடகங்களில் வெளிப்படும் சமூக, இறையியல் விழிப்புணர்வு கருத்துக்கள் (2010 – 2017 நாடகங்கள்)
Socio – Theological Awakening Notions Emerging from the Recent Plays of Thirumarai Kalamandram (2010 – 2017)
2012/A/SPI/624 – Silvester Spelmen Jan Jenifer Dias
இலங்கையின் போருக்குப்பின்னரான காலப்பகுதியில் இலங்கைத் தமிழரின் நீதி சமாதானத்துக்கான தொடர் போராட்டமும் ‘மன்னா’ பத்திரிகையின் பங்களிப்பும் (2014 – 2016 இதழ்கள்)
The ongoing Struggles of the Sri Lankan Tamils for Justice and Peace in the Post – War Context and the Contribution of ‘Manna’ Journal (Issues of 2014 -2016)
2012/A/SPI/642 – Mayooran Nixsan
வலிகாமம் வடக்கு விவசாய மக்களின் இடப்பெயர்வும் மீள்குடியேற்ற முயற்சிகளும் புலம்பெயர்வு இறையியலின் பின்னணியில் ஒரு பார்வை
Displacement and Resettlement Efforts of the Farmers of Valikamam North: an Outlook in the Background of the Theology of Migration
Toggle Content
Toggle Content
Toggle Content
Toggle Content
Toggle Content
Toggle Content
Toggle Content
Toggle Content
Toggle Content
Toggle Content
Toggle Content
2003/A/SPI/203 – Nicholas Charlet Printha Croos
கிறிஸ்தவத்தில் மறுமலர்ச்சிக்கால சிற்ப, ஓவியக் கலைகளின் செல்வாக்கு
The Influence of Renaissance Sculpture and Painting on Christianity
2003/A/SPI/204 – Charlet Sharmini Jacob
புனித பவுலின் மறைத்தூதுப்பணியும் உடனுழைப்பாளரும் – ஓர் ஆய்வு
St. Paul’s Mission and his Co- Workers
2003/A/SPI/206 – Colastika Agusteenpillai
கிறிஸ்தவ நோக்கில் திருமணம்
The Marriage a Christian Perspective
2003/A/SPI/213 – Indrani Rajarathnam
தலித் மக்கள் பற்றிய ஓர் கிறிஸ்தவ கண்ணோட்டம்
The Dalits – A Christian View
2003/A/SPI/219 – Anthonipillai Jebanesan
யாழ்ப்பாணத்து கத்தோலிக்க கூத்து மரபின் 1980களிற்கு பின்னான நவீன போக்கு
The Modermn Trends of the Jaffna Catholic “Naddu Koothu” Tradition in the Post 1980 A.D. Period
2003/A/SPI/221 – Thevanantham Jeyanantha Seelan
கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் துணை இழந்த குருநகர் பெண்கள் – ஓர் ஆய்வு
A Study on widows of Gurunagar – In Christian Perspective
2003/A/SPI/226 – Soosaiuppu Jocy Dabarera
பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் கலைகள்
Art in the Old Testament and New Testament Times
2003/A/SPI/235 – Colastin Nerio Kasthulin Thuriha
பாi~யூர் பங்கின் தோற்றமும் வளர்ச்சியும்
The Origin and Growth Passaiyoor Parish
2003/A/SPI/247 – Luris Mary Uthathariyam
புனித பவுலின் திருமுகங்களில் இருந்து அவரது ஆளுமை
The Personality of St.Paul Through his letters
2003/A/SPI/250 – Maryamaly Masilamany
மதுவும், குருநகர்பங்கில் திருச்சபையினால் மேற்கொள்ளப்படும் மது ஒழிப்பு முயற்சிகளும்
Alcholism – Attempts to Eradicate by Gurunagar Parish
2003/A/SPI/252 – Mary Lettisiya Thevasakayam
கத்தோலிக்க திருவழிபாட்டில் திருஇசை
Sacred Music in the Catholic Liturgy
2003/A/SPI/253 – Mary Ranjana Fernando Jerman
யாழ்ப்பாண மறை மாவட்டத்தில் ஆயர் தியோகுப்பிள்ளையின் வாழ்வும் பணியும்
The Life and Ministry of Bishop B.Deogupillai in Jaffna Diocese
2003/A/SPI/254 – Mary Winifreeda Chandrasekar
கிறிஸ்தவத்தின் வருகையும் இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்கையில் அது ஏற்படுத்திய பன்முகத் தாக்கமும்
The Advent of Christianity to Sri Lanka and its Multi – Dimensional Effects on the Tamil Society
2003/A/SPI/257 – Mathura Mariyathas
வட பகுதியில் அமலமரித் தியாகிகளின் கல்விப்பணி
The Educational Contributions of O.M.I Missionaries in the North
2003/A/SPI/269 – Milton Nihald Calista
யாழ் மறை மாவட்டத்தில் அன்பியங்கள் சவால்களும் சத்தியப்பாடுகளும்;
The Basic Ecclesial Communities (Anpiam) in the Diocese of Jaffna Challenges and Possibilities
2003/A/SPI/278 – Manuvel Paveenthiran
யாழ்ப்பாண நகர தேவாலயக் கட்டடக் கலையின் உருவாக்கமும் உருவ மாற்றமும் – ஓர் ஆய்வு
Formation and Transformation of Church Architecture in Jaffna Town Area – A Study
2003/A/SPI/286 – Priyatharshiny Stephen Selvarajah
யாழ்ப்பாணத்தில் திருச்சிலுவைக் கன்னியர் சபையின் வளர்ச்சியும் பணிகளும்
The Mission and Growth of the Congregation of Holy Cross Sisters in Jaffna
2003/A/SPI/355 – Vani Alfred Sosai
வங்காலைக் கிராம மேம்பாட்டில் கத்தோலிக்கத்தின் பங்களிப்பு
The Contributions of Catholicism in the Development of Vankalai Village
2002/A/SPI/364 – Ramanathan Yasotha
இலங்கையில் எக்காளத்தொனி பூரண சுவிசே~ சபையின் தோற்றமும் வளர்ச்சியும்
The Beginning and Growth of the Trumpet sound full gospel Church in Sri Lanka
2002/A/018 – Deniciya Antony
ஐரோப்பிய மறைப்பணியாளர்கள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு பற்றிய ஓர் ஆய்வு
Contributions of European Missionaries to the Growth of Tamil Language
2002/A/115 – Pricila Pirabahari Nadarajah
பெண்கள் கல்வியின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் உடுவில் மகளீர் கல்லூரியின் பங்களிப்பு
The Role of the Uduvil Girl’s College in the Education Growth and Development of Women
2002/A/172 – Gunaratnam Lourdes Suguna
இயேசு சபைக் குருக்களின் வரலாறும், யாழ்.குடாநாட்டில் யேசு சபை அகதிப்பணி நிறுவனம் மேற்கொண்டுவரும் பணிகள் பற்றிய ஓர் ஆய்வு
The History of the Society of Jesus and the Service of the Jesuit Refugee Service in Jaffna Peninsula
2002/A/183 – Thangarasa Sutharshan
யாழ்ப்பாணத்தில் குடும்ப உறவுகளில் பிரச்சனையும் ஆற்றுப்படுத்தலும் தொடர்பாக அகவொளி குடும்பவளத்துணை நிலையத்தினை மையமாகக் கொண்ட ஒரு நுண் ஆய்வு
Family Related issues and Counselling in Jaffna – A Micro Analysis based on Ahavoli Family Services Centre
2002/A/232 – Thevathas Juliyan
புனித பவுலின் போதனை: இன்றைய சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கம்
Influence of St.Paul’s Teachings on today’s Society
2002/A/SPI/251 – Annet Vinushiya Jesurajah
கத்தோலிக்க நாட்டுக்கூத்தின் வளர்ச்சியும் பாசையூர் மக்களின் பங்களிப்பும் பற்றிய ஆய்வு
The Contributions of Passaiyoor People to the Growth of Catholic Nattu Kutthu
2002/A/SPI/260 – Delaxy Jesuthasan
பாஸ்கா மறைப்பொருளும், திருவருள்சாதனங்களும்
Paschal Mystery and the Sacraments
2002/A/SPI/286 – Judes Jeyaseeli Alfred Mariyathas
கிறிஸ்தவ சிற்பமும் ஓவியமும் – 16ம் நூற்றாண்டுகள் வரை
Christian Sculpture and Painting – Up to 16th Century
2001/A/02 – Agnes Gnanachandran
ஆர்க் நிறுவனத்தின் சழுக மேம்பாடு பற்றிய ஓர் ஆய்வு
Investigation of the Social Development of the ARK Organization
2001/A/22 – Dosy Thiruchelvamahalingam
டானியேல் தம்பிராஜா நைல்ஸ் அவர்களின் வாழ்வும் பணியும்.
The Life and work of Daniyal Thambyjah Niles
2001/A/40 – Jerin Alexsia
இன்றைய சமுதாயத்தில் குருத்துவமும் குருத்துவப் பணிகளும்
Priesthood and Priestly Ministries Society today
2001/A/73 – Mary Antanita Ariyanayagam
நற்கருணையின் கிறிஸ்துவின் உண்மைப் பிரசன்னம்
True Presence of Christ in the Eucharist
2001/A/74 – Mary Arulmathy Edven Kandasamy
நற்கருணை வழிநின்று பகிர்ந்து வாழும் சமூகம்
Eucharist as the Resource of the Sharing Community
2001/A/75 – Mary Jenitha Anthonipillai
திருப்பாடுகளின் காட்சியும் திருமறைக்கலாமன்றமும்
Passion Play and Thirumarai Kalamantram
2001/A/93 – Pavithra Thavarasa
பேராயார் சபாபதி குலேந்திரனின் வாழ்வும் பணியும்
Life and Mission of Bishop Sabapathy Kulendran
2001/A/SPI/199 – Antanita Sakayanathan
திருச்சபையின் நற்செய்தி அறிவிப்புப்பணி நோக்கில் அன்னை திரேசாவின் பணிகள்
The Mission of Mother Theresa in the Light of Church’s Evangelization
2001/A/SPI/207 – Anthonippilai Bastian
புனித பவுலின் போதனைகளில் இயேசுவின் பாடுகள்> மரணம்> உயிர்ப்பு
Suffering, Death and Resurrection of Jesus in the Teaching of St.Paul
2001/A/SPI/211 – Cherin Sharmila Navaratnam
இன்றைய யாழ்ப்பாண சமூகத்தில் வன்முறைக் கலாச்சாரம் ஓர் கிறிஸ்தவ பார்வை
Violence Culture in the Present Jaffna Society – A Christian Perspective
2001/A/SPI/226 – J.Jesuratnam
மத்தேய நற்செய்தியில் இறையாட்சி
Kingdom of God According to the Gospel of St.Matthew
2001/A/SPI/233 – Josephin Yalini Jacob
நற்கருணையும் பலியும் ஓர் ஆய்வு
Eucharist and Sacrifice
2001/A/SPI/248 – A.Leygot Thineshkumar
கிறிஸ்தவத்தில் கிரேக்க கலாசாரத்தின் தாக்கம்
The Influence of Greek Culture in Christianity
2001/A/SPI/254 – Mariyarani Mariyaratnam
கத்தோலிக்க திருச்சபையில் நவநாட்களின் வளர்ச்சிப்போக்கு ஓர் ஆய்வு
The Growth pattern of Novenas in the Catholic Church An Analysis
2001/A/SPI/262 – Muri Shiyamini
யாழ். புனித யாகப்பர் பங்கு பெண்களின் சமய> சமூக நிலை ஓர் ஆய்வு
Social and Religious life of women of Jaffna, St.James Parish
2001/A/SPI/278 – Manuvel Paveenthiran
யாழ்ப்பாண நகர தேவாலயக் கட்டடக் கலையின் உருவாக்கமும் உருவுமாற்றமும் ஓர் ஆய்வு
Formation and Tranfomation of Church Architecture in Jaffna Town Area – A Study
2001/A/SPI/283 – Raveendravathany Singarajah
வடபகுதியில் அங்கிலிக்கன் திருச்சபையின் கல்விப்பணியினால் சமூகத்தில் உண்டான மாற்றங்கள்
The Changes brought about in the Society through the Educational endeavors of the Anglican church in the north
2001/A/SPI/329 – Anton Selvarajah Suthagar
கிறிஸ்தவத்தின் வருகையால் இலங்கையில் சமய> சமூக> பொருளாதார> கலாசார கூறுகளில் ஏற்பட்ட தாக்கம்
The Impact Caused by the Advent Christianity in the Field of Religion Society and Economic in Sri Lanka
2001/A/SPI/330 – Suvintha Vethanayakam
புனித பவுலின் நோக்கில் நற்கருணை ஓர் ஆய்வு
St.Paul’s View of Eucharist – An Analysis
2001/A/SPI/392 – Dayana Edward
தமிழ் கிறிஸ்தவ இலக்கியங்களில் நாட்டார் வழக்கியல்
The Folk Lore Arpects in Tamil Christian Literature
2001/A/SPI/395 – F.Kamilas
நற்கருணையும் சமூக மேம்பாடும்
Eucharist and social Emancipation
2001/A/SPI/409- Unita Gananarasa
யாழ் நகர சில கத்தோலிக்க ஆலயங்களின் புனிதர் திருவிழா ஓர் ஆய்வு
Patronal Festivals of Some Catholic Churches in Jaffna
2000/A/20 – Ashap Phillp Joseph Thomas
திருவிவிலியத்தில் நீதியும், இன்றைய தமிழ்ச்சமூகத்திற்கு அது விடுக்கும் அறைகூவலும்
Biblical Justice and The Challenges It Poses to the Tamil Society
2000/A/26 – Carolini Anthony
திருவிவிலியத்தில் நீதியும்இ இன்றைய தமிழ்ச்சமூகத்திற்கு அது விடுக்கும் அறைகூவலும்
St.Paul’s View of Woman – An Analysis
2000/A/34 – Esther dushiyanthini Sebastiyampillai
கிறிஸ்தவக்கண்ணோட்டத்தில் வட இலங்கைப் பெண்கள் இன்று ஓர் ஆய்வு.
North Sri Lankan Women – A Christian Perspective for a Research Today
2000/A/115 – Kumutha Maheswaran
புதிய ஏற்பாட்டு ஒழுக்கவியலும் இன்றைய தமிழர் சமூகமும்
The Morality of the New Testament and the Present Tamil Society
2000/A/131 – M.Lesia Luxini
கிறிஸ்தவ வாழ்வில் ஒப்புரவு அருளடையாளம்
The Sacrament of Reconciliation in Christian Life
2000/A/141 – Maryrose Arokiarani Mariathas
இயேசுவின் நோக்கில் ஏழைகள் – ஓர் ஆய்வு ஆசிய சூழமைவு இறையியல் நோக்கில்
The poor in the vision of Jesus an Analytical Study in the Perspective of Asian Contextual Theology
2000/A/188 – Premananthini Sinnathurai
விவிலியக் கண்ணோட்டத்தில் இன்றைய தமிழ் இளைய சமுதாயம் ஓர் ஆய்வு
Today’s Tamil Youth Society The Bibilical View for the Research
2000/A/189 – Premaranjani Singarayar
வீரமாமுனிவரின் தமிழ் பணியும் சமயப்பணியும்
The Contributions of Beschi to Tamil Language and Christianity
2000/A/363 – Jeyasutha Mathuranayagam
யாழ்ப்பாண மாபெரும் இடம்பெயர்வின் போதும் இதன் பின்பும் (1994-2004) இளவாலை மறைக்கோட்ட கத்தோலிக்க மக்களின் மறைவாழ்வு பற்றிய திறனாய்வு
A critical Analysis of the Religious life of the Catholics of ilavalai Deanery During and after the great Exodus and return (1994- 2004) of Jaffna Penisula in 1995
97/A/36 – Jasintha Lali Sunthary Sivalingam
இறுதிக்காலவியலில் எதிர்நோக்கு
Eschatological Hope
97/A/SPI/246 – Amy Robert
யாழ். மறைக்கல்வி நிலைய செயற்பாடுகள் சிறப்பாக 1985 முதல் 1995 வரை ஒரு விமர்சனக் கண்ணோட்டம்
A Critical Analysis on The Activities of The Jaffna Diocesan office of Religious Education Specially Between 1985 – 1995
97/A/SPI/249 – Antonet Jenita Dennis Emilinus
நற்செய்தி அறிவிப்புப்பணியில் பங்குத்திருச்சபையின் பங்களிப்பு
The Role of the Parish Community in Evangelization.
97/A/SPI/250 – Antonitta Jackulin Suganthini Anthonipillai
கத்தோலிக்கரின் வாழ்வில் மரியாவும், மரியா பக்தியும்
Mary and Marian Devotions in the life of the Catholics
97/A/SPI/255 – Arumainathan Balendra
கருச்சிதைவும் அதனுடைய அறநெறியும்
Abortion and its Morality
97/A/SPI/257 – Jesurajan Christin Jothini
திருச்சபையின் பணியில் அன்னை திரேசாவின் பங்களிப்பு
The Contribution of Mother Theresa in the Mission of the Church
97/A/SPI/265 – Rasanayagam Jenithra
கிறிஸ்தவ விழுமியங்களின் ஒளியியல் இன்றைய குடும்பங்கள்
Life of the Family today in the Light of Christian Values
97/A/SPI/282 – Mary Julia Senkolrajah
இறை மனித நிலையில் கிறிஸ்து
The Divinity and the Humanity of Christ
97/A/SPI/284 – Uthayabanu Paramanathan
சமூக நீதியின் இறைவாக்கினார் ஆமோசின் செய்தியும் இன்றைய யாழ். கிறிஸ்தவ சமூகத்துக்கு அது விடுக்கும் அறைகூவலும்
The Massage of AMOS the Prophet of Social Justice and its Challenge to the Christian Community in Jaffna to – day
97/A/SPI/285 – Thevasagayam Miltan Sasikumar
கோளமயமாதலும் அமைப்பு மயமாக்கப்பட்ட பாவமும், கத்தோலிக்கத் திருச்சபையின் ஏடுகளின் பார்வையில் ஓர் ஆய்வு
Globalization and Institutionalized sin in the Light of the Documents of the Catholic Church
97/A/SPI/291 – Norin Neeraja Richard
கிறிஸ்தவ நோக்கில் விவாகரத்து
Divorce – a Christian Perspective
97/A/SPI/312 – Sivamangalajothy Paramalingam
மாட்டீன் லூதரின் சீர்திருத்தக் கொள்கைகள் (1483 -1546)
Policy Reformation of Martin Luther
97/A/SPI/321 – Thavalogini Thavatharasar
St.Eugene De Mazenod the Founder of the oblates of Mary Immaculate, and his Mission in the Church
அமலமரித்தியாகிகள் சபை நிறுவுனர் புனித இயூஜின் டி மசெனெட் அவர்களும், அவர் திருச்சபைக்கு ஆற்றிய பணியும்
97/A/SPI/335 – Alvina Mariyampillai
திருவழிபாட்டில் பண்பாட்டு மயமாக்கல்
Inculturation in Sacred Worship
97/A/SPI/337 – Iruthayanathar Anton Nesanayakam
இறையியல் கண்ணோட்டத்தில் சிறுவர் தொழிலாளார்கள்
Child Labourers in Theological Perspective
97/A/SPI/342 – Arsirvatham Christy Thevarasa
கத்தோலிக்க திருச்சபைக்கும் தென்னிந்திய திருச்சபைக்கும் இடையிலான ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் ஒன்றிப்பிற்கான வாய்ப்புகளும்
Commonalities and Differences between the Catholic church and The Church of south India and Prospects for Reunion
97/A/SPI/388 – Tharshini Kanagalingam
விவிலியத்தில் ஏழைகளும் அவர்கள் மட்டில் இறைவனின் சிறப்பான கரிசனையும்
The Poor of Yahweh and his concern for them in Bible
97/A/SPI/406 – Jelagini Arulanantham
யாழ் ஜெயமும் அவரின் இலக்கியமும்
Literary Contributions of Yarl Jeyam
97/A/SPI/343 – Santhiyoku Edvin Nesaratnam
மதவேறுபாட்டுத் திருமணங்கள் குறிப்பாக முல்லைத்தீவு பங்கில்
Disparity of cult with special reference to Mullaitivu Parish
97/A/SPI/420 – Sr. Mary Priyashanthi A.C
ஒத்தமை நற்செய்திகளில் சீடத்துவம்
The Discipleship in the Synoptic Gospels
97/A/67 – Kanisobana James
சமூகத்தில் இளையோர் வாழ்வும் பணியும்
The Life and the Service of the Youth in the Society
96/A/40 – Jeya Markandu
கிறிஸ்தவக் கவியரசர் வித்துவான் எச்.எ.கிருஸ்ணப்பிள்ளையின் இரட்சணிய யாத்திரிகம் ஒரு பல் பரிமாண நோக்கு
Christian poet Vidwan H.A.Krishnapillai’s “Ratchanya Yathirigam” A Multi-Dimensional Perspective
96/A/89
Rev.Sr.Maria Shanthana A.C
இரண்டாம் வத்திக்கான் சங்க புரட்சிகரமான பார்வையில் துறவறமும் இது இன்று எதிர்நோக்கும் சவால்களும்
Religious Life in the Light of the Revolutionary Thinking of Second Vatican Council and Challenges it Faces Today
96/A/SPI/274 – A.Akila
லூக்காவின் நோக்கில் நற்செய்தி அறிவிப்பு
Evangelization in the Gospel of St Luke
96/A/SPI/279 – Anne Priyatharshini
இறையரசின் விழுமியங்களை வளமாக்கும் மனித உரிமைகள் பாதுகாப்பு (இன்றைய வடஇலங்கையின் சமகால பின்புலத்தில் ஓர் ஆய்வு)
Save the Human rights to foster the Kingdom values (a Research on the Present-day situation of Northern part of Sri Lanka.)
96/A/SPI/291 – Kanagaiah Jerom Jeyathas
கிறிஸ்தவ வழிபாடு
Christian Worship
96/A/292 – B.X.J Uthayarany
திருஅருட் சாதனங்களில் தூய ஆவியானவரின் செயற்பாடு
The Activity of the Holy Spirit in The Sacrments
96/A/SPI/310 – Nalagini Edmondperis
மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் ‘பாதுகாவலன்’ பத்திரிகையின் பங்களிப்பு. (கடந்த 25 ஆண்டு காலமாக (1975-2000)
The Role of “Paathukavalan” in Upholding Human Rights for the past Twenty five Years (1975 – 2000)
96/A/SPI/329 – Thavanathan Robert Mathisegaran
இன்றைய திருச்சபையில் இறைவார்த்தை
The Word of God in the Church today
96/A/SPI/342 – E.S.Ranjith Raj
சாவு, உயிர்ப்பு பற்றிய இறுதிக்காலவியல் சிந்தனைகள் சிறப்பாக தூய பவுலின் எழுத்துக்களின் அடிப்படையில்
The Eschatological Thoughts on Death and Resurrection Specially in the Writing of St. Paul
96/A/SPI/361 – Jasmin Niruja Sriskandarajah
யாழ்ப்பாணத்தில் சாதியும் கிறிஸ்தவ மதிப்பீடுகளும்
The Caste System in Jaffna and Christian Values
95/A/11- Balakumary Thevabalan
அமெரிக்க மிஷனரிமாரின் வருகையும் யாழ்ப்பாண சமூகத்தின் வளர்ச்சியும்
The Arrival of the American Missionaries and the Development of Jaffna Society
95/A/95 – Marey Navatharshini Navaneethakrishnan
சுவாமி ஞானப்பிரகாசரின் வாழ்வும் அவர் எழுதிய துண்டுப்பிரசுரங்கள் சிலவற்றின் ஆய்வும்
Life of Fr. S. Gnanaprakasar and A Study of Some of His Leaflets
95/A/146 – Selvaranjitham Selvaratnam
இன்றைய சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் கிறிஸ்தவத்தின் பதில்களும்
The Challenges Children Face Today and the Response of the Churches
95/A/SPI/240 – Anne Jegalatha Thevathas
இறையரசின் வழுமியங்களும் இன்றைய எமது கிறிஸ்தவ வாழ்வும்
Kingdom Values and Our Christian Life today
95/A/SPI/255 – Wamsleen Lointon
இயேசுக் கிறிஸ்துவே நிலைவாழ்வின் ஊற்று: நான்காம் நற்செய்தியாளர் நோக்கில் ஆய்வு
Jesus Christ is the Source of Eternal Life – A Research from the Perspective of the Fourth Gospel
95/A/SPI/262 – M.M. Ratnasapathy
புனித மத்தேயுவின் நற்செய்தியில் கிறிஸ்தவ ஒழுக்கம்
Christian Ethics in the Gospel of St. Matthew
95/A/SPI/269 – Kanapathipillai Sivakumar
யாழ்ப்பாண கிறிஸ்தவ சபைகளில் திருமுழுக்கு
Baptism in the Christian Churches in Jaffna
95/A/SPI/283 – Thuvaraha Robert
இயேசுவின் ஆளுமை இன்றைய இளைஞனுக்கு ஒரு முன்மாதிரி
The Personality of Jesus as A Model to the Present Day Yourth
95/A/323 – Ketheeswary Rajaratnam
புனித பவுல் பிலிப்பிய, கொலோசேய சபைகளுக்கு எழுதிய திருமுகங்களில் காணப்படும் பாடல்களும் அவற்றின் இறையியில் முக்கியத்துவமும்
The Hymns in the Letters of St. Paul to the Philippians and Colossians and their Theological Importance
94/A/34 – Jeyarajani Gaspar
யாழ் சமூகத்தில் கத்தோலிக்க – இந்து எதிர்நோக்கும் உரையாடல் 2ஆம் வத்திக்கான் சங்க நோக்கில்
A catholic – Hindu Encounter in Jaffna Society – From the Perspective of Vatican II
94/A/SPI/184 – Emmanuel Joseph Jesley
கிறிஸ்தவ திருமணமும் அது இன்று எதிர் நோக்கும் சவால்களும்
Christian Marriage and the Challenges it Faces Today
94/A/210 – Violet Nicholas
இலங்கையில் ஜோசவ் வாஸ் அடிகளார் எதிர்நோக்கிய சவால்களும் கையாண்ட மறைபரப்பு முறைகளும்
The Challenges Encountered and the Missionary Methods Adopted by Blessed Joseph Vaz in Ceylon (1687 -1711)
94/A/SPI/215 – M.G.Nirmala
பெண்ணிலைவாத – இறையியல் பின்னணியில் பெண் குருத்துவம்
Woman Priesthood in the Context of Feminist Theology
94/A/SPI/225 – Venmathy Shanmugalingam
யாழ் திருச்சபையின் திருவழிபாட்டில் பொதுநிலையினரின் ஈடுபாடு
The Involvement of the Laity in Liturgy in the Church in Jaffna
93/A/SPI/168 – Marie Irangany Arulappu
கத்தோலிக்க திருச்சபையும் சமூக நீதியும்
The Catholic Church and Social Justice
93/A/SPI/176 – Senthamilselvi Thambiah
அருட்தந்தை ஜெரி எஸ்.ஜே.அவர்களின் சிந்தனையில் விடுதலை இறையியல்
Liberation Theology in the Writing of Rev.Jerry, J.S.
93/A/SPI/215 – Morin Alphonse Manickarajah
திருச்சபையும் அபிவிருத்தியும்
The Church and Development
92/A/SPI/146 – T.Jenevi Fernando
கிறிஸ்தவ திருமணமும் நடைமுறை வாழ்வில் அவை சந்திக்கும் சவால்களும்
Christian Marriage and The Challenges it Encounters in Practical Life
92/A/SPI/154 – Poopalan Thevarasa
விடுதலை இறையியலின் பின்னணியில் தமிழ்த்தேசிய எழுச்சியும், யாழ்.கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடும்
The Role of the Catholic Church of Jaffna in the Rise of Tamil Nationalism in the light of Liberation Theology
92/A/SPI/157 – Mary Vijayananthini Nalliah
கிறிஸ்தவ ஒன்றிப்பில் நற்கருணையின் பங்கு
The Role of Eucharist in Christian Unity
92/A/SPI/158 – Anukeerthana Pathmabalan
இரண்டாம் வத்திக்கான் சங்க ஏட்டினது இன்றைய உலகில் திருச்சபை என்னும் மேய்ப்புப்பணி கொள்கைத்தரட்டின் கண்ணோட்டத்தில் தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் ஒற்றுமை
Unity Among the Tamil Christians in the Light of the Pastoral Constitution the Church in the Modern World in Vatican Council II
92/A/SPI/161 – Dorin Nancy Anthonypillai
திருவழிபாட்டில் இறைவார்த்தையின் குறிக்கோளும் இன்றைய கிறீஸ்தவ சமூகத்தில் அதன் நிலைப்பாடும்
The Purpose of the Word of God in Liturgy and it’s Impact in the Christian Community
92/A/SPI/165 – Cherin Shamin Sebestiyampillai
திருமுழுக்கும் கிறிஸ்தவர்களின் பொதுக்குருத்துவமும்
Baptism and Common Priesthood of the Christians
91/A/50 – J.Jenita
மானிட மீட்பில் மரியாளின் பங்கு
Mary’s Role in Human Redemption
91/A/SPI/109 – Mary Regine Anthonipillai
பெண் இறையியல் பற்றிய ஓர் ஆய்வு
A Research in Feminist Theology
90/A/14 – A. B. Hilda Singarayar
இரண்டாம் வத்தின்கான் சங்கத்திற்குப் பின் யாழ்.திருக்குடும்ப சபையினரின் வாழ்வும் பணியும்
The Life and Mission of the sisters of Holy family of Jaffna after the second Vatican Council
90/A/55 – Kandasamy Jeyanthy
அருட்தந்தை சேவியர் தனிநாயகம் அடிகளின் வாழ்வும் பணியும்
Life and Ministry of Rev. Fr. Xavier Thaninayagam
90/A/SPI/222 – Seeamalai Saram Alphonse
மரணமும் மறுவாழ்வும்
Death and Life after Death
90/A/SPI/229 – Benadit Cristin Nixshala Sathiyavathani
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பின்னர் திருவருட்சாதனங்களும் திருப்பலியும்
The Sacraments and the Holy mass after II Vatican Council
90/A/SPI/234 – Thambinayakam Iknecias Ranganayagam
கிறிஸ்தவ தமிழ் விவிலிய மொழிபெயர்ப்பு வரலாறு
The History of Translation of Tamil Christian Bible
90/A/SPI/239 – Youdik Golestikka Soosaipillai
புனித அருளப்பரின் எழுத்துக்களில் இயேசுவின் சுயவெளிப்பாடு ‘நானே’ கூற்றுக்கள் பற்றிய ஓர் ஆய்வு
Self – Revelation & “I AM” Statements of Jesus in the Writing of St,John
90/A/SPI/249 – P.K.Punithadevy
புதிய ஏற்பாட்டு அடிப்படையில் பெண் இறையியல் பற்றி ஓர் ஆய்வு
A Research on the Theology of Women from the Testament
90/A/SPI/251- Mary Anate Miranda Chilvin Miranda
நவீன பெந்தகோஸ்தே இயக்கமும் திருச்சபையும்
The Church and the Modern Pentecostal Movement
90/A/SPI/283 – Rejine Mariya Pavalam James
கிறிஸ்தவ ஒன்றிப்புக் குறித்து கத்தோலிக்க திருச்சபையின் ஈடுபாடுகள்
The Attitude of the Catholic Church Regarding Christian Unity
89/A/76 – T.L.Jeyakumar
அருட்சாதனங்களின் தோற்றம் வளர்ச்சி அடிப்படையில் திருமணமும் அதன் இறையியல் வளாச்சியும்
The Marriage and its Theological Development on the Foundation of the Evolutionary Growth of the Sacraments
89/A/89 – Pakianather Maria Lenuch
கிறிஸ்தவ நாட்டார் இலக்கிய வரிசையில் ‘ஞானப்பள்ளு’ பற்றிய ஓர் வரலாற்று இலக்கிய, இறையியல் திறனாய்வு
A Historical, Literary and Theological Analysis of Christian Folk Literature based on “Gnana Pallu”
89/A/237 – Marena Rosa Rajanayagampillai
தெற்காசிய இறையியலின் அடிப்படைகள்
Foundations of South Asian Theology
89/A/SPI/263 – George Ganapalam
மனித முன்னேற்ற நடுநிலையத்தின் செயற்பாடுகளும் பணிகளும் பற்றிய திறனாய்வு
A Critical Evaluation of the Activities are Services of the Human Development Centre
88/A/88 – Maristella Anthonippillai
கத்தோலிக்க திருச்சபையின் பண்பாட்டு இணைவில் டி.எஸ்.அமலோற்பவதாஸின் பங்களிப்பு
The Contribution of D.S Amalorpavadass Towards inculturation of the Catholic Church
88/A/90 – Mary Roswin Arulappu
தன்னாட்டு மயமாக்கப்பட்ட கிறிஸ்தவம்: சாதுசுந்தர்சிங்கின் வாழ்வும் பணியும்
Indigenous Christianity Life and Ministry of Sadhu Sundar Singh
88/A/94 – M.Mary Therese Rani
‘கத்தோலிக்க சமூகக் கோட்பாட்டு வளர்ச்சி’ ஓர் இறையியல், வரலாற்றுத் திறனாய்வு
The Growth of Catholic, Social Doctrine, A Theological, Historical Research
88/A/100 – J.S.Mikal Hollins
வீரமாமுனிவரின் தெம்பாவணி ஓர் ஆய்வு
87/A/12 – Mary Anate Philip
வடமாகாணத்தில் கத்தோலிக்க மறையும், இசையும் ஓர் ஆய்வு.
87/A/102 – Mary Makirad Luthooraja
தமிழ் கிறிஸ்தவ வாழ்விலும் வாழிபாட்டிலும் பண்பாட்டிணைவு – ஓர் ஆய்வு
87/A/228 – George Valantian Anate Ronikka
ஈழத்துக் கிறிஸ்தவ தமிழ்க் கவிஞர் க.த.ஞானப்பிரகாசத்தின் பல்துறைக் கவிதைகள் – ஓர் ஆய்வு
